சுதெப்பி பாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதெப்பி பாம்
பிறப்புசிகாகோ, இல்லினாயிசு
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம் (கலையிளவல்) / மேரிலாந்து பல்கலைக்கழகம் (முனைவர்)

சுதெப்பி பாம் (Stefi Baum) (பிறப்பு: சிகாகோ, இல்லினாயிசு) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் அமெரிக்க வானியல் கழகத்தில் இருந்து 1993 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதைப் பெற்றார்.[1][2] வர் அபுள் தொலைநோக்கியை உருவாக்க உதவினார். இவர்2004 இல் இருந்து உரோச்சர் தொழில்நுட்ப நிறுவனத்தின் செசுட்டர் எப். கார்ல்சன் படிம அறிவியல் மையத்தின் இயக்குநராக இருந்தார்.[3]

வாழ்க்கை[தொகு]

இவர் ஆர்வார்டு பல்க்லைக்கழகத்தில் இருந்து இயற்பியலில் கலையிளவல் பட்டத்தையும் மேரிலாந்து பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தையும் பெற்ரார்.[4] She is currently the Dean of the Faculty of Science and Professor of Physics and Astronomy at the University of Manitoba.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. 27 June 2016. பார்க்கப்பட்ட நாள் 1 July 2016.
  2. https://www.nsf.gov/mps/ast/aaac/members/2011-12_bios/stefi_baum.pdf
  3. Barlow, Robert (16 August 2008). "Astronomer finds a balance with being Mom". MPNnow. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
  4. 4.0 4.1 "Faculty of Science - Profile - Dr. Stefi Baum, Dean". University of Manitoba. 1 September 2014. Archived from the original on 31 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதெப்பி_பாம்&oldid=3554999" இலிருந்து மீள்விக்கப்பட்டது