சுதுமலை சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ விசாலாஷி அம்பாள் ஸமேத விசுவநாத ஸ்வாமி ஆலயம் இலங்கை, யாழ்ப்பாணம் மானிப்பாய்க்கு கிழக்கே சுதுமலை பிரதான வீதியில் ஏழத்தாழ 300 ஆண்டுகாலமாகவுள்ள ஆலயமே இதுவாகும். ஆரம்பத்தில் விநாயகர் ஆலயமாக இருந்த இவ்வாலயம் பின்னர் விஷாலாட்சி ஆலயமாக மாற்றமடைந்தது. தற்போது இந்த ஆலயத்தில் மூன்று நேரப் பூசைகள் நடைபெற்று வருகின்றது.

உசாத்துணை[தொகு]

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதுமலை_சிவன்_கோயில்&oldid=2756830" இருந்து மீள்விக்கப்பட்டது