சுதிர் குமார் சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுதிர் குமார் சவுத்ரி
A Cricket fan at the Chepauk stadium, Chennai.jpg
பிறப்பு1983
முசாபர்பூர், பீகார், இந்தியா
தேசியம்இந்தியர், பீகார்
மற்ற பெயர்கள்சுதிர் குமார் சவுத்ரி, சுத்யா..
குடியுரிமைஇந்தியன்
கல்விஆசிரியர் பயிற்சி
பணிவேலையில்லாதோர்
அறியப்படுவதுசச்சின் தெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிரமான ரசிகர்
சொந்த ஊர்முசாபர்பூர், பீகார்
எடை58

சுதிர் குமார் சவுத்ரி (பிறப்பு 1983, முசாபர்பூர், பீகார்),[1][2] சுதிர் குமார் கவுதம் என்ற பெயரும் உண்டு.[2] இவர் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சச்சின் தெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிரமான ரசிகர்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bajpai, Shalabh Anand; Sumit Jha (27 November 2009). "Cricket fever hits Kanpur". Times of India. பார்த்த நாள் 15 February 2010.
  2. 2.0 2.1 "Sachin fan pedals to Bangladesh". The Tribune (15 May 2007). பார்த்த நாள் 15 February 2010.
  3. "A fan who gifts Sachin 1,000 litchis every year". Daily News and Analysis. 27 May 2007. http://www.dnaindia.com/sport/report_a-fan-who-gifts-sachin-1000-litchis-every-year_1099369. பார்த்த நாள்: 15 February 2010. 
  4. "Police apologise to Sachin fan". That's Cricket. 24 November 2009. http://thatscricket.oneindia.in/news/2009/11/24/police-apologise-to-sachin-fan.html. பார்த்த நாள்: 15 February 2010.