சுதர்சன் தேவநேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுதர்சன் தேவநேசன் என்பவர் கனடாவில் வசிக்கும் இந்திய மருத்துவரும் கல்வியாலரும் ஆவார். இவர் பெங்களூரில் உள்ள காட்டன் பாய்சு பள்ளியில் படித்தார்.பின்னர் மெட்ராசு கிறிஸ்தவக் கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மெடிக்கல் கல்லூரியில் பயின்றார். சில காலம், தமிழ்நாட்டிலும், இராஜஸ்தானிலும் மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர்,, 1972 ஆம் ஆண்டில் கனடாவிற்கு குடிபெயர்ந்தார். நியுபவுண்ட்லாண்டில் உள்ள ஜேன்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் பணியாற்றினார். பின்னர் ரொறன்ரோவிற்கு குடிபெயர்ந்து குடும்ப மருத்துவராகத் தொடர்ந்தார். இவர் ஆர்டர் ஆஃப் கனடா என்ற கனடாவின் அமைப்பில் உறுப்பினராக உள்ளார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதர்சன்_தேவநேசன்&oldid=1412862" இருந்து மீள்விக்கப்பட்டது