சுதனக்வாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமண சமயத்தில் சுதனக்வாசி (Sthanakvasi) ஒரு பிரிவாகும். இப்பிரிவு 1653 ஆம் ஆண்டு லாவாஜி என்ற வியாபாரியால் தொடங்கப்பட்டது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதனக்வாசி&oldid=2123122" இருந்து மீள்விக்கப்பட்டது