உள்ளடக்கத்துக்குச் செல்

சுதந்திர பாரத கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திர பாரத கட்சி
தலைவர்சரத் அனந்த்ராவ் சோசி,
செயலாளர்வாமன்ராவ் சதாப்
ராஜ்யசபா தலைவர்சரத் அனந்த்ராவ் சோச
தொடக்கம்1994
முன்னர்சரத் அனந்த்ராவ் சோச
தலைமையகம்A-4, Purnam Center Point, Opp. Gaikwad Class, Kahneri Wadi CBS, நாசிக் மாவட்டம் [1]
மக்களவை
0 / 543
ராஜ்யசபா
0 / 245
இணையதளம்
swatantra.org.in

சுதந்திர பாரத கட்சி (Swatantra Bharat Paksh) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இது 1994 இல் சரத் அனந்த்ராவ் சோசி என்பவரால் நிறுவப்பட்டது. இக்கட்சியானது சி. ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரக் கட்சியின் வழித்தோன்றலாகும் .[2] இது 2004 மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் வென்றது. ராசுரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வாமன்ராவ் சதாப் போட்டியிட்டார்.[3] இக்கட்சியானது மொத்தம் 7 வேட்பாளர்களை அறிவித்தது. கட்சியின் நிறுவனர் சரத் அனந்த்ராவ் சோசி 2004 முதல் 2010 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.[4]இந்தக் கட் சி பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதந்திர_பாரத_கட்சி&oldid=4165927" இலிருந்து மீள்விக்கப்பட்டது