சுதந்திர நாட்டின் அடிமைகள்
Appearance
சுதந்திர நாட்டின் அடிமைகள் | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | கணேஸ்வரி. ஜே ஷோபா சந்திரசேகர் திருசிற்றம்பலம் அபிராமி |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சரண்ராஜ் ராதிகா ஸ்ரீவித்யா சாருஹாசன் ரவிச்சந்திரன் நிழல்கள் ரவி எஸ். எஸ். சந்திரன் செந்தில் செந்தாமரை சிவராமன் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுதந்திர நாட்டின் அடிமைகள் (Sudhanthira Naattin Adimaigal) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கினார்.
நடிகர்கள்
[தொகு]- சரண்ராஜ்
- ராதிகா
- ஸ்ரீவித்யா
- சாருஹாசன்
- ரவிச்சந்திரன்
- நிழல்கள் ரவி
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- செந்தாமரை
- சிவராமன்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "பொன்னோ மணியோ" | கங்கை அமரன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:43 | ||||||
2. | "நாடு கெட்டுப் போனதாலே" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:42 | ||||||
3. | "என் அன்னை தேசமே" | புலமைப்பித்தன் | கே. எஸ். சித்ரா | 4:54 | ||||||
4. | "என்னை படைச்ச சாமி" | புலமைப்பித்தன் | மனோ, ஷோபா சந்திரசேகர் | 4:53 | ||||||
மொத்த நீளம்: |
19:12 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Suthanthira Naattin Adimaigal (1988) Tamil Popular Film LP Vinyl Record by M.S.Viswanathan". Disco Music Center. Archived from the original on 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
- ↑ "சுதந்திர நாட்டின் அடிமைகள்". Raaga.com. Archived from the original on 15 February 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1988 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- ரவிச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்