உள்ளடக்கத்துக்குச் செல்

சுதந்திர சதுக்கம், கொழும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திர சதுக்கம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு
நிலைதிறக்கப்பட்டுள்ளது
இணையத்
தளம்
http://www.culturaldept.gov.lk

சுதந்திர சதுக்கம் என்பது கொழும்பு, டொரிங்டன் எனும் இடத்தில் அமைந்துள்ள இலங்கையின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இரண்டாவது சுதந்திர தினத்தின் போது, மேற்படி சுதந்திர சதுக்கத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாயின.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]