சுதந்திரப் போரில் தமிழகத் தலைவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நூல்: சுதந்திரப் போரில் தமிழகத் தலைவர்கள்

ஆசிரியர்: சிவபாரதி

 புலித்தேவன், மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, தளவாய் வேலுத்தம்பி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார்,வாஞ்சி நாதன், வ.வே.சு. ஐயர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.கலியாண சுந்தரனார், தீரர் சத்திய மூர்த்தி, காயிதே மில்லத், சர்தார் வேதரத்திரனம், பக்தவச்சலம், கர்மவீரர் காமராசர், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்,ஜீவானந்தம், திருப்பூர் குமரன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பிறப்பால் அந்நியராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாழ்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார், ருக்குமணி லட்சுமிபதி, அம்புஜம்மாள், தில்லையாடி வள்ளியம்மை, பசுமைப்புரட்சியின் தந்தை சி.சுப்பிரமணியம் போன்றார் சுதந்திரப் பேராராட்டத்தில் பங்குபெற்றதைக் குறித்து இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
     அருணா பப்ளிகேஷன்ஸ்

முதல் பதிப்பு: மே 2013

ISBN 978-9381790-90-8