சுட்ட கதை
தோற்றம்
| சுட்ட கதை | |
|---|---|
| இயக்கம் | சுபு |
| தயாரிப்பு | ரவீந்தர் சந்திரசேகர்[1] |
| இசை | மேட்லி ப்ரூஸ் |
| நடிப்பு |
|
| கலையகம் | லிப்ரா புரொடக்ஷன் |
| வெளியீடு | அக்டோபர் 25, 2013[2] |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுட்ட கதை, அக்டோபர் 25, 2013 அன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் இசையமைப்பாளர் மேட்லி ப்ளூஸ் ஆகும். இதனை இயக்கியவர் சுபு.