சுஜாதா (திரைப்படம்)
தோற்றம்
| சுஜாதா | |
|---|---|
| இயக்கம் | மோகன் |
| தயாரிப்பு | அனந்தவள்ளி பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | விஜயன் சரிதா |
| வெளியீடு | செப்டம்பர் 26, 1980[1] |
| நீளம் | 3992 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுஜாதா 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகையர்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
| 1. | "நீ வருவாய் என நான்" (பெண்) | கல்யாணி மேனன் | ||||||||
| 2. | "நீ வருவாய் என நான்" (ஆண்) | பி. ஜெயச்சந்திரன் | ||||||||
| 3. | "நடையலங்காரம் நாட்டியமப்பா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||||||||
| 4. | "எங்கிருந்தோ வந்த பறவைகளே" | பி. சுசீலா | ||||||||
| 5. | "அந்தரங்க நீர் குளத்தே" | பி. ஜெயச்சந்திரன் | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sujatha (1980)". Screen 4 Screen. Archived from the original on 7 February 2023. Retrieved 2023-10-19.
- ↑ "Sujatha Tamil FIlm EP VInyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 6 February 2023. Retrieved 2023-10-19.