சுஜாதா ஸ்ரீதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுஜாதா ஸ்ரீதர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுஜாதா ஸ்ரீதர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 3)சனவரி 21 1984 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 12 1986 எ இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 6)சனவரி 10 1982 எ ஆத்திரேலியா
கடைசி ஒநாபசூலை 27 1986 எ இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 6
ஓட்டங்கள் 32 19
மட்டையாட்ட சராசரி 16.00 3.80
100கள்/50கள் 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 20* 14
வீசிய பந்துகள் 336 222
வீழ்த்தல்கள் 3 0
பந்துவீச்சு சராசரி 53.33 137
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/46 1/27
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 1/0
மூலம்: CricetArchive, செப்டம்பர் 17 2009

சுஜாதா ஸ்ரீதர் (Sujata Sridhar, பிறப்பு: திசம்பர் 25 1961 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1983/84-1986 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1981/82-1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_ஸ்ரீதர்&oldid=3007387" இருந்து மீள்விக்கப்பட்டது