உள்ளடக்கத்துக்குச் செல்

சுஜாதா தூபி

ஆள்கூறுகள்: 24°41′52″N 85°00′16″E / 24.6976432°N 85.0044857°E / 24.6976432; 85.0044857
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுஜாதா தூபி
சுஜாதா தூபியின் காட்சி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பக்ராவுர், புத்தகயை, பீகார், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்24°41′52″N 85°00′16″E / 24.6976432°N 85.0044857°E / 24.6976432; 85.0044857
சமயம்பௌத்தம்
மாநிலம்பீகார்
பிரிவுகயா மாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுகிபி 2ம் நூற்றாண்டு
நிலைதூபி சிதைந்த நிலையில்
சுஜாதா தூபி எதிரே அசோகரின் தூண்கள், 1956ல் புத்தகயைக்கு கொண்டு வரப்படல்[1]
போதி மரத்தடியில் ஞானம் அடைந்த கௌத புத்தருக்கு, முதலில் சுஜாதா பால்பாயசாம் வழங்கும் காட்சி

சுஜாதா தூபி (Sujata Stupa), இந்தியாவின் பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள புத்தகயைக்கு கிழக்கில் உள்ள பக்ராவுர் அருகில் உள்ள சேனானிகிராமத்தில் பால்கு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கௌதம புத்தர் போதி மரத்தடியில் பல அண்டுகள் தவமிருந்த நிலையில், வாழ்க்கையில் நடுப்பாதையே சிறந்தது[2][3][4] என்ற ஞானம் அடைந்த நேரத்தில், சுஜாதா எனும் குடும்பப் பெண் கௌதம புத்தருக்கு பால்பாயாசம் வழங்கினார். எனவே இத்தூபி சுஜாதா பெயரில் கிபி 2ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இத்தூபிக்கு அருகே பிக்குகள் தங்குவதற்கான விகாரைகள் மற்றும் சைத்தியங்களுடன் நிறுவப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Geary, David (2017). The Rebirth of Bodh Gaya: Buddhism and the Making of a World Heritage Site (in ஆங்கிலம்). University of Washington Press. p. 209 Note 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780295742380.
  2. Prasoon, Shrikant (2007). Knowing Buddha : [life and teachings]. [Delhi]: Hindoology Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788122309638.
  3. Planet, Lonely; Blasi, Abigail (2017). Lonely Planet India (in ஆங்கிலம்). Lonely Planet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781787011991.
  4. Dwivedi, Sunita; Lama, Dalai (foreword) (2006). Buddhist heritage sites of India. New Delhi: Rupa & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8129107384.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஜாதா_தூபி&oldid=4106145" இலிருந்து மீள்விக்கப்பட்டது