சுசுமிதா பவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பதக்க சாதனைகள்
 இந்தியா
மகளிர் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கம் 2014 இஞ்சியான் அணி

சுசுமிதா பவார் (Sushmita Pawar) மகளிர் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் சுசுமிதா பவாரும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசுமிதா_பவார்&oldid=2727508" இருந்து மீள்விக்கப்பட்டது