உள்ளடக்கத்துக்குச் செல்

சுசீலா கார்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசீலா கார்கி
सुशीला कार्की
கார்கி 2021-ல்
நேபாள பிரதமர்
இடைக்கால ஏற்பாடு
பதவியில்
12 செப்டெம்பர் 2025
குடியரசுத் தலைவர்ராம் சந்திர பௌதெல்
முன்னையவர்கட்க பிரசாத் சர்மா ஒளி
25வது நேபாள தலைமை நீதிபதி
பதவியில்
11 சூலை 2016  6 சூன் 2017
நியமிப்புவித்யா தேவி பண்டாரி
முன்னையவர்கல்யாண் சிரேசுதா
பின்னவர்கோபால் பிரசாத் பராஜூலி
நீதிபதி, நேபாள உச்ச நீதிமன்றம்
பதவியில்
சனவரி 2009  6 சூன் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1952 (1952-06-07) (அகவை 74)[1]
பிரத்நகர், மொரங் மாவட்டம், கிழக்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம், நேபாள இராச்சியம்[2]
அரசியல் கட்சிசுயேச்சை
துணைவர்துர்கா பிரசாத் சுபேதி
முன்னாள் மாணவர்திரிபுவன் பல்கலைக்கழகம் (இளங்கலை, இளநிலைச் சட்டம்)
பனாரசு இந்து பல்கலைக்கழகம் (முதுகலை)
அறியப்படுவதுநேபாள முதல் பெண் நீதிபதி

சுசீலா கார்கி என்பவர் நேபாள நாட்டின் இடைக்காலப் பிரதமராக (முதல் பெண் பிரதமர்) 12 செப்டெம்பர் 2025 அன்று பதவியேற்றார்.[3][4][5]

நேபாள நாட்டின் 'இசட் தலைமுறையினர்' போராட்டக்காரர்களால் இடைக்காலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுசீலா கார்கி, நேபாளத்தின் பிராட் நகரில் 1952-ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்த இவர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sushila Karki recommended for Chief Justice". 10 April 2016.
  2. "Rt. Hon'ble Justice Mrs. Sushila Karki (Subedi)". www.supremecourt.gov.np. Archived from the original on 15 July 2016.
  3. இணையதளச் செய்திப் பிரிவு (2025-09-12). "நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!". Dinamani. Retrieved 2025-09-12.
  4. தினத்தந்தி (2025-09-12). "நேபாளம்: இடைக்கால அரசின் தலைவராக சுசீலா கார்கி பதவியேற்பு". www.dailythanthi.com. Retrieved 2025-09-12.
  5. ஸ்ரீராம் ஆராவமுதன் (2025-09-12). "நேபாளத்தில் அமைந்தது இடைக்கால அரசு; முதல் பெண் பிரதமரானார் சுஷிலா கார்கி, யார் அவர்.?". ABP Nadu. Retrieved 2025-09-12.
  6. சுசீலா கார்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசீலா_கார்கி&oldid=4385369" இலிருந்து மீள்விக்கப்பட்டது