உள்ளடக்கத்துக்குச் செல்

சுசில் விசிறித்தொண்டை ஓணான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசில் விசிறித்தொண்டை ஓணான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
இகுனியா
குடும்பம்:
துணைக்குடும்பம்:
திரகோனினே
பேரினம்:
சீதானா
இனம்:
சீ. சுசிலி
இருசொற் பெயரீடு
சீதானா சுசிலி
தீபக் மற்றும் பலர் 2021

சுசில் விசிறித்தொண்டை ஓணான் என்பது சீதானா சுசிலி எனப்படும்அகாமிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sitana sushili at the Reptarium.cz Reptile Database. Accessed 28 April 2021.