சுசில் நட்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுசில் நட்கர்னி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இளைஞர் தேர்வு ஒ.நா இளைஞர்
ஆட்டங்கள் 3 3 2 2
ஓட்டங்கள் 47 91 120 34
மட்டையாட்ட சராசரி 15.66 30.33 30.00 17.00
100கள்/50கள் 0/0 0/1 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 43 53 48 25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/0 0/0 1/0 3/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 5 2008

சுசில் நட்கர்னி (Sushil Nadkarni, பிறப்பு: மே 31, 1976), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசில்_நட்கர்னி&oldid=2218435" இருந்து மீள்விக்கப்பட்டது