உள்ளடக்கத்துக்குச் செல்

சுசித்ரா முரளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசித்ரா முரளி
பிறப்புசுசித்ரா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1990–2003

சுசித்ரா முரளி என்பவர் ஓர் இந்திய நடிகையாவார். 1990 இல் தனது 14 வயதில் நம்பர் 20 மெட்ராஸ் மெயில் என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

சுசித்ரா தனது ஆரம்பக் கல்வியை ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட் திருவனந்தபுரத்தில் கல்வியை கற்றார்.[3]

தொழில்

[தொகு]

நம்பர் 20 மெட்ராஸ் மெயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சுசித்ரா, 90களில் மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், முகேஷ் , ஜெகதீஷ், மற்றும் சித்திக் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
1978 அரவம் மலையாளம் குழந்தை நட்சத்திரம் [4]
அடிம கச்சவடம் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1979 என்ட சிநேகம் நினக்கு மாத்திரம் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1980 அங்காடி மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1981 அம்பலப் புறாவு மலையாளம் குழந்தை நட்சத்திரம்
ஊதி காய்ச்சிய பொண்ணு மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1984 ஸ்வர்ண கோபுரம் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1987 வ்யத்தம் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1990 நம்பர் 20 மெட்ராஸ் மெயில் மலையாளம் கதாநாயகியாக அறிமுகம் (14 வது வயதில்)
குட்டேட்டன் மலையாளம்
க்ஷணக்கத் மலையாளம்
கமாண்டர் மலையாளம்
என்குயரி மலையாளம்
பாடாத வீணையும் பாடும் மலையாளம்
1991 சக்ரவர்த்தி மலையாளம்
அபிமன்ய மலையாளம்
மிமிக்கப் பரேடு மலையாளம்
எழுன்னல்லது மலையாளம்
மூக்கில்லா ராஜ்யத்து மலையாளம்
கடிஞ்சூல் கல்யாணம் மலையாளம்
நயம் வ்யக்தமா குன்னு மலையாளம்
அதிரதன் மலையாளம்
கோபுர வாசலிலே தமிழ் [5]
பரணம் மலையாளம்
1992 கள்ளன் கப்பலில் தன்னெ மலையாளம்
தலஸ்தானம் மலையாளம்
மாந்த்ரீக செப்பு மலையாளம்
நீலக்குறுக்கன் மலையாளம்
மிஸ்டர் & மிஸ்ஸஸ் மலையாளம்
காசர்கோடு காதர் பாய் மலையாளம்
மக்கள் மாஹாத்ம்யம் மலையாளம்
1993 காவடியாட்டம் மலையாளம்
பாக்யவான் மலையாளம்
ஸ்த்ரீதனம் மலையாளம்
சௌபாக்யம் மலையாளம்
ஸ்தலத்தே ப்ராதான பையன்ஸ் மலையாளம்
கன்னியாகுமரியில் ஒரு கவித மலையாளம் கவர்ச்சி கதாப்பாத்திரம்
செப்படி வித்ய மலையாளம்
ஏர்போர்ட் தமிழ் [6]
1994 தரவாடு மலையாளம்
காஷ்மீரம் மலையாளம்
சுகம் சுககரம் மலையாளம் மற்றும் தமிழ்
பதவி மலையாளம்
1995 தக்ஷசில மலையாளம்
ஆவர்த்தனம் மலையாளம்
1996 ஹிட்லர் மலையாளம்
அம்முவின்டே ஆங்களமார் மலையாளம்
1997 சிபிரம் மலையாளம்
1998 ஆற்று வேல மலையாளம்
1999 ரிசி வம்சம் மலையாளம்
2000 சிநேகிதியே தமிழ் [7]
புரஸ்காரம் மலையாளம்
2001 அச்சனெயானெனிக்கிஷ்டம் மலையாளம்
காக்கா குயில் மலையாளம்
ராட்சச ராஜாவு மலையாளம்
காசி தமிழ் [8]
2002 ஆபரணசார்த்து மலையாளம்
2007 ராக்கிளிப்பாட்டு மலையாளம்
2011 எகய்ன் காசர்கோடு காதர்பாய் மலையாளம்

தொலைக்காட்சி

[தொகு]
  • சம்பவாமி யூக் யூக் (சூர்யா தொலைக்காட்சி-தொடர்
  • பணம் தரும் படம் (மழவில் மனோரமா) -விளையாட்டு நிகழ்ச்சி[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 4 May 2017. Retrieved 15 November 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. staff, Onmanorama (2022-05-16). "Actor Suchitra is elated about sharing screen space with Jagadish in 'Panam Tharum Padom'". www.onmanorama.com. Retrieved 2024-12-20.
  3. Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified
  4. "Aaravam 1978". web.archive.org. Retrieved 2024-12-20.
  5. "Priyadarshan Movies". www.directorpriyadarshan.com. Retrieved 2024-12-20.
  6. "kalki magazine 1994-01-02 : Free Download, Borrow, and Streaming : Internet Archive". archive.org. Retrieved 2024-12-20.
  7. "Snegithiye (2000) - IMDb". www.imdb.com. Retrieved 2024-12-20.
  8. "Kasi". web.archive.org. Retrieved 2024-12-20.
  9. staff, Onmanorama (2022-05-16). "Actor Suchitra is elated about sharing screen space with Jagadish in 'Panam Tharum Padom'". www.onmanorama.com. Retrieved 2024-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசித்ரா_முரளி&oldid=4171616" இலிருந்து மீள்விக்கப்பட்டது