சுசாமா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசாமா சென்
Sushama Sen
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1957
தொகுதி பாகல்பூர் தெற்கு, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 25, 1889(1889-04-25)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பி. கே. சென்

சுசாமா சென் (Sushama Sen)(பிறப்பு 25 ஏப்ரல் 1889, இறந்த தேதி தெரியவில்லை) என்பவர் இந்திய அரசியல்வாதி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். பீகார் மாநிலத்தினைச் சேர்ந்த இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக உறுப்பினர் ஆவார். இவர் பீகாரின் பகல்பூர் தெற்கு நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராக 1952ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசாமா_சென்&oldid=3719137" இருந்து மீள்விக்கப்பட்டது