சுசான் இட்டிசேரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசான் இட்டிசேரியா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுசான் இட்டிசேரியா
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 7)அக்டோபர் 31 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 15 1977 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 2)சனவரி 5 1978 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபசனவரி 8 1978 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 2
ஓட்டங்கள் 40 14
மட்டையாட்ட சராசரி 6.66 14.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 11 8*
வீசிய பந்துகள் 588 102
வீழ்த்தல்கள் 7 1
பந்துவீச்சு சராசரி 37.40 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 2/21 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 0/0
மூலம்: CricketArchive, செப்டம்பர் 13 2009

சுசான் இட்டிசேரியா (Susan Itticheria, பிறப்பு: 1959 ), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 - 1977 ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 1978 ல், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்_இட்டிசேரியா&oldid=3007363" இலிருந்து மீள்விக்கப்பட்டது