சுசான்கர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சுசான்கர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 24 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | சூரூ |
| மக்களவைத் தொகுதி | சுரு |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சுசான்கர் சட்டமன்றத் தொகுதி (Sujangarh Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரூ மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுசான்கர், சுரு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பூல் சந்த் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இராவத் ராம் | ஜனதா கட்சி | |
| 1980 | பன்வர் லால் | சுயேச்சை | |
| 1985 | சுனி லால் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1990 | பன்வர் லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993 | இராமேசுவர் லால் பட்டி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | மாஸ்டர் பன்வர் லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2003 | கேமா ராம் மேக்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2008 | மாஸ்டர் பன்வர்லால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2013 | கெமரம் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | மாஸ்டர் பன்வர்லால் மேக்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2023 | மனோச் குமார் | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | மனோச் குமார் | 86790 | 43.18 | ||
| பா.ஜ.க | சந்தோசு மேக்வால் மனோச் குமார் | 84337 | 41.96 | ||
| வாக்கு வித்தியாசம் | 2453 | ||||
| பதிவான வாக்குகள் | 200989 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Sujangarh (SC)". chanakyya.com. Retrieved 2025-09-15.
- ↑ "Sujangarh Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-09-15.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 24 - Sujangarh (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-15.