சுசானா இலிசானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுசானா இலிசானோ
Susana Lizano
பிறப்புஎசுதெல்லா சுசானா இலிசானோ சோபெரோன்
மார்ச்சு 29, 1957 (1957-03-29) (அகவை 66)
மெக்சிகோ நகரம், மெக்சிகோ
படித்த கல்வி நிறுவனங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி]]
பணிவானியற்பியலாளர், ஆராய்ச்சியாளர்
விருதுகள்
  • குகன்கீம் ஆய்வுநல்கை (1998–1999)
  • கலை, அறிவியலுக்கான தேசியப் பரிசு (2012)

எசுதெல்லா சுசானா இலிசானோ சோபெரோன் (Estela Susana Lizano Soberón) (பிறப்பு: மார்ச்சு 29, 1957) ஒரு மெக்சிகோ வானியற்பியலாளரும் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் விண்மீன் உருவாக்கக் கோட்பாட்டு ஆய்வில் சிறப்புப் புலமை பெற்றவர் ஆவார்.

கல்வியும் ஆசிரியப் பணியும்[தொகு]

கல்விப்பணியும் ஆராய்ச்சியும்[தொகு]

வெளியீடுகள்[தொகு]

இவர் பல மக்களுக்கான அறிவியல் கட்டுரைகளும் பல நூல்களின் இயல்களும் எழுதியுள்ளார். இவை 5500 தடவை மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில பின்வருமாறு:

  • "Formation of stars in molecular clouds" in Formación estelar of UNAM and the Fondo de Cultura Económica in 1996
  • "Astronomy in Mexico in the 21st Century" in the Estado actual y prospectiva de la ciencia en México of the Mexican Academy of Sciences in 2003
  • "The Formation of Stars and Planets" in Siete problemas de la astronomía contemporánea of the National College in 2004
  • "How are the Stars Formed?" in Aportaciones científicas y humanísticas en el siglo XX of the Mexican Academy of Sciences in 2008

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • மேரி எலிசபெது உகுள் ஆராய்ச்சி விருது, பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழக வானியல் துறை, 1986
  • அறிவியல் ஆராய்ச்சி விருது, துல்லிய அறிவியல் புலங்கள் , மெக்சிகோ அறிவியல் கல்விக்கழகம், 1996
  • துல்லிய அறிவியல் புலங்கள் ஆராய்ச்சி இளங்கல்வியாளருக்கு UNAM வழங்கும் தேசியப் பல்கலைக்கழகத் தகைமை, 1996
  • குகன்கீம் ஆய்வுநல்கை, ஜான் சைமன் குகன்கீம் நினைவு அறக்கட்டளை, (1998–1999)
  • அறிவியல் ஆராய்ச்சிக்கான விருது, மெக்சிகோ இயற்பியல் கழகம், 2001
  • அறிவியல், மாந்தவியல் ஆராய்ச்சி விருது, மெக்சிகோ அரசு அறிவியல் தொழில்நுட்ப மன்றம், 2006
  • மார்க்கோசு மொழ்சின்சுகி பதக்கம், UNAM இயற்பியல் நிறுவனம், 2010
  • இயற்பியல், கணிதவியல், இயற்கை அறிவியல் புலங்களுக்காக மெக்சிகோ பொதுக் கல்விச் செயலகம் வழங்கும் கலை, அறிவியலுக்கான தேசியப் பரிசு, 2012.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Estela Susana Lizano Soberón". National Prize for Arts and Sciences (in Spanish). Secretariat of Public Education. பார்க்கப்பட்ட நாள் November 7, 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Otorgan Premio Nacional de Ciencias y Artes a investigadora de Morelia" [National Prize for Arts and Sciences Awarded to Researcher From Morelia]. Provincia (in Spanish). Guadalajara. November 27, 2012. Archived from the original on November 30, 2012. பார்க்கப்பட்ட நாள் November 7, 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசானா_இலிசானோ&oldid=3759418" இலிருந்து மீள்விக்கப்பட்டது