உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்மின்
சுங்மின்(2009)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்லீ சுங்-மின்
பிற பெயர்கள்அழகியப் பையன்,இளஞ்சிவப்பு இளவரசன், பூசணி இளவரசன், ஏக்யோ பிரின்சு, முயல், சிக்
பிறப்புசனவரி 1, 1986 (1986-01-01) (அகவை 38)
பிறப்பிடம்இல்சான், கோயாங், கியோங்கி, தென் கொரியா
இசை வடிவங்கள்பாப், நடனம், ஆர்&பி, கொரிய பாப்பிசை
தொழில்(கள்)பாடகர், நடனக்கலைஞர், கவி, நடிகர், DJ, MC
இசைக்கருவி(கள்)பியானோ, கிட்டார், பாசு கிட்டார், டிரம்சு
இசைத்துறையில்2005–நடப்பு
வெளியீட்டு நிறுவனங்கள்எஸ்எம் என்டர்டைன்மென்ட்
இணைந்த செயற்பாடுகள்எஸ்எம் டவுண், சூப்பர் ஜூனியர், சூப்பர் ஜூனியர்-டி, சூப்பர் ஜூனியர்-ஹாப்பி
இணையதளம்http://min01.smtown.com/

சுங்மின் (Sungmin) (பிறப்பு சனவரி 1, 1986), இயற்பெயர் லீ சுங்-மின், ஓர் கொரிய பாப்பிசைக் கலைஞர்.தென் கொரியாவின் இளைஞர் இசைக்குழுவான சூப்பர் ஜூனியர் குழுவின் நான்கு பாடகர்கள்,ஐந்து நடனக்கலைஞர்களில் ஒருவர். இவர் ஓர் தற்காப்புக் கலை வல்லுனர் மற்றும் இவரது இசைக்குழுவில் சீனப் போர்க்கலையை நடனநிகழ்ச்சிகளில் நிகழ்த்தும் இருவரில் ஒருவர்.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்மின்&oldid=3272409" இலிருந்து மீள்விக்கப்பட்டது