சுங்தாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுங்தாங்
—  town  —
சுங்தாங்கின் தோற்றம், 1938
சுங்தாங்
இருப்பிடம்: சுங்தாங்
, சிக்கிம் , இந்தியா
அமைவிடம் 27°37′N 88°38′E / 27.62°N 88.63°E / 27.62; 88.63ஆள்கூற்று: 27°37′N 88°38′E / 27.62°N 88.63°E / 27.62; 88.63
நாடு  இந்தியா
மாநிலம் சிக்கிம்
மாவட்டம் வடக்கு சிக்கிம்
ஆளுநர் சீனிவாச பாட்டீல்
முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங்
மக்களவைத் தொகுதி சுங்தாங்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


1,790 metres (5,870 ft)

சுங்தாங் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ளது. இந்நகரம் தீட்தா ஆற்றின் துணையாறுகளான லேச்சன், லாச்சுங் சு ஆகியன இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநலத் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் இங்கு இந்தியத் தரைப்படையின் தளம் ஒன்றும் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்தாங்&oldid=1368987" இருந்து மீள்விக்கப்பட்டது