சுங்கை பினாங்கு சட்டமன்றத் தொகுதி
| சுங்கை பினாங்கு (N30) | |
|---|---|
| Sungai Pinang (N30) State Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் சுங்கை பினாங்கு தொகுதி | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 34,416 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 1959 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | லிம் சியூ கிம் |
| முதல் தேர்தல் | 1959 |
| இறுதித் தேர்தல் | 2023 |
| பரப்பளவு | 4 சதுர கி.மீ[2] |
சுங்கை பினாங்கு சட்டமன்றத் தொகுதி (N30) (மலாய்: Bahagian Pilihan Raya Sungai Pinang; ஆங்கிலம்: Sungai Pinang State Constituency) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி ஆகும். 1959 முதல் பினாங்கு மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது. இந்தத் தொகுதி ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஜெலுத்தோங் நகர்ப்பகுதியின் பெரும்பகுதியை உள்ளடக்கியுள்ளது.
சுங்கை பினாங்கு சட்டமன்றத் தொகுதி 1959-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் நடைபெற்றது. பின்னர் 2024-இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. தற்போது பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த லிம் சியூ கிம் (Lim Siew Khim) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[3]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]சுங்கை பினாங்கு சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 34,416:[4]
வரலாறு
[தொகு]| உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| தொகுதி உருவாக்கப்பட்டது | |||
| 1-ஆவது | 1959-1964 | டி. எஸ். ராமநாதன் | சோசலிச முன்னணி (தொழிலாளர் கட்சி) |
| 2-ஆவது | 1964-1969 | மலேசிய கூட்டணி (மஇகா) | |
| 1969-1971 | இடைநிறுத்தம் | ||
| 3-ஆவது | 1971 - 1974 | செல்லையா பூசாரி | கெராக்கான் |
| 4-ஆவது | 1974 – 1978 | வோங் சூங் வோ | பாரிசான் (கெராக்கான்) |
| 5-ஆவது | 1978 – 1982 | ஓங் கீன் தி | |
| 6-ஆவது | 1982 – 1986 | ||
| 7-ஆவது | 1986 – 1990 | கூ கே போர் | |
| 8-ஆவது | 1990 – 1995 | காங் சின் செங் | |
| 9-ஆவது | 1995 – 1999 | ||
| 10-ஆவது | 1999 – 2004 | லூயி சுவீ சியாங் | |
| 11-ஆவது | 2004 – 2008 | ||
| 12-ஆவது | 2008 – 2013 | கொயிட் தெங் குவான் | பாரா (ஜசெக) |
| 13-ஆவது | 2013 – 2018 | லிம் சியூ கிம் | |
| 14-ஆவது | 2018 – 2023 | பாக்காத்தான் (ஜசெக) | |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| லிம் சியூ கிம் | பாக்காத்தான் அரப்பான் | 16,026 | 65.13 | 3.70 ▼ | |
| நிங் பூக் ஓன் | பெரிக்காத்தான் நேசனல் | 7,738 | 31.45 | 31.50 | |
| அப்துல் கனி அருண் | மலேசிய மக்கள் கட்சி | 623 | 2.53 | 2.50 | |
| ஆண்ட்ரூ ராஜா | சுயேச்சை | 221 | 0.90 | 0.90 | |
| மொத்தம் | 24,608 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 24,608 | 99.04 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 238 | 0.96 | |||
| மொத்த வாக்குகள் | 24,846 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 34,416 | 24,846 | 12.11 ▼ | ||
| Majority | 8,288 | 33.6 | 12.90 ▼ | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). Election Commission of Malaysia. 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report) (in மலாய்). Election Commission of Malaysia. 2018. Retrieved 2018-04-15.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Penang".
- ↑ "15th Penang State Election - Results Overview". live.chinapress.com. Retrieved 2023-08-13.