உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கான்கடை

ஆள்கூறுகள்: 8°11′57″N 77°23′13″E / 8.1993°N 77.3870°E / 8.1993; 77.3870
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுங்கான்கடை
சுங்கான்கடை is located in தமிழ்நாடு
சுங்கான்கடை
சுங்கான்கடை
சுங்கான்கடை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 8°11′57″N 77°23′13″E / 8.1993°N 77.3870°E / 8.1993; 77.3870
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
56.89 m (186.65 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629003[1]
புறநகர்ப் பகுதிகள்பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

சுங்கான்கடை என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது.[2]

அமைவிடம்

[தொகு]

சுங்கான்கடை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 56.89 மீ. உயரத்தில், (8°11′57″N 77°23′13″E / 8.1993°N 77.3870°E / 8.1993; 77.3870) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

சுங்கான்கடை is located in தமிழ்நாடு
சுங்கான்கடை
சுங்கான்கடை
சுங்கான்கடை (தமிழ்நாடு)

விவரங்கள்

[தொகு]
    • சுங்கான்கடை ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 629003 ஆகும்.[3]
    • சுங்கான்கடை பகுதியில் புனித சேவியர் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி என்ற கல்லூரி அமைந்துள்ளது.[4] மேலும், மார்னிங் ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரி என்ற தொழில்நுட்பக் கல்லூரியும் அமையப் பெற்றுள்ளது.[5]
    • சுங்கான்கடை ஊரில் வருடம் முழுவதும் மண்பானை தயாரிப்பு நடைபெறுகிறது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chunkankadai Pin Code - 629003, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-09-01.
  2. "Chunkankadai". Kanyakumari Tourism. Retrieved 2025-09-01.
  3. India TV News. "Chunkankadai Pin Code". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2025-09-01.
  4. "HOME". www.xaviersnsg.edu.in. Retrieved 2025-09-01.
  5. "Morning Star Polytechnic College". www.etamilnadu.org. Retrieved 2025-09-01.
  6. சுங்கான்கடை மண்பானை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுங்கான்கடை&oldid=4342326" இலிருந்து மீள்விக்கப்பட்டது