சுக்லி ஆறு
தோற்றம்
சுக்லி ஆறு (Sukli River) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கார் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும்.[1] சுக்லி ஆறு சிபு ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. கர்மாய், சுக்லி ஆகியவை சுக்லி ஆற்றின் முக்கிய துணை ஆறுகள் ஆகும். இந்த ஆற்றில் சுக்லி அணை கட்டப்பட்டுள்ளது.[2]
வடிநிலம்
[தொகு]சுக்லி ஆற்றுப் படுகை புவியியல் ரீதியாக 1,000 சதுர கி.மீ.க்கும் குறைவான அளவிலேயே உள்ளது. இது 24° 24' 42.01" முதல் 24° 47' 22.30" வடக்கு அட்சரேகைகள் மற்றும் 72° 19' 43.99 முதல் 72° 48' 32.40 கிழக்கு தீர்க்கரேகைகள் (தட்டு - I) வரை நீண்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sharad K. Jain, Pushpendra K. Agarwal, Vijay P. Singh Hydrology and Water Resources of India 2007 - 1402051808 Page 591 "It flows through the hilly region of Udaipur District in a south-western direction and joins river Som near Bilara village. The Sub-Basin is situated in Chittor and Udaipur Districts. Karmai and Sukli are the major tributaries of the Jakham River."
- ↑ http://expressindia.indianexpress.com/fe/daily/19980323/08255614.html "The Sukli medium irrigation project envisages construction of a storage dam near Salwara village in Reodhar Tehsil of Sirohi district on Sukli river, a tributary of Banas river and a canal system is proposed on both right and left banks to annually irrigate an area of 3889 hectares."
- ↑ https://phedwater.rajasthan.gov.in/content/dam/doitassets/water/Ground%20Water/Pdf/PublicReports/Groundwater_Atlas/Basinwise/Sukli%20River%20Basin.pdf