உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்ரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுக்ரி ஆறு (Sukri River) பாலி மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலைத் தொடரின் மேற்கு சரிவுகளில் பாயும் ஆறாகும்.[1] இது சிரோஹி மாவட்டம், ஜலோர் மாவட்டம், மற்றும் பார்மேர் மாவட்டம் (ராஜஸ்தான்) வழியாகப் பாய்ந்து இலூனி ஆற்றுடன் மாஜாலில் இணைகிறது. ஜலோர் மாவட்டத்தில் இந்த ஆற்றில் பாங்க்லி அணை கட்டப்பட்டுள்ளது[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mindat.org". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. "Luni River: Origin, Tributaries, Basin, Dams and Concerns". RajRAS (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரி_ஆறு&oldid=3173903" இலிருந்து மீள்விக்கப்பட்டது