சுக்ரம் ரத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்ராம் ரத்வா
குசராத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
03-டிசம்பர்-2021 – 08-டிசம்பர்-2022
முன்னவர் பரேசு தனானி
சட்டமன்ற உறுப்பினர், குசராத்து
பதவியில்
18-டிசம்பர்-2017 – 08-டிசம்பர்-2022
தொகுதி செட்பூர், சோட்டா உதய்பூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

சுக்ராம் ரத்வா (Sukhram Rathva) இந்திய நாட்டின் குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் செட்பூர், சோட்டா உதய்பூர் தொகுதியில் இருந்து குசராத்து மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2]

இவர் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று குசராத்து சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்ரம்_ரத்வா&oldid=3831848" இருந்து மீள்விக்கப்பட்டது