சுக்கிரன் (நவக்கிரகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுக்ரன் (நவக்கிரகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளி
Shukra graha.JPG
வெள்ளி அதிபதி
சமசுகிருதம் சுக்ரன்
வகை கிரகம், அசுரர்களின் குரு
கிரகம் வெள்ளி
மந்திரம் ॐ शुं शुक्राय नम:
துணை உர்ஜாஸ்வதி

சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரி பிருகுவின் மகன். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு. சுக்கிரனின் மகள் தேவயானி. மருமகன் யயாதி. வெள்ளி கோள் என அடையாளப்பட்டுள்ளது. சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை, பிரகாசம் ஆகியவற்றுக்கான நவக்கிரகங்களில் ஒருவர். தேவகுரு பிரகஸ்பதி இவரின் உடன் பிறந்தவர். பிரகஸ்பதியின் மகன் கசன் இவரது சீடர்களில் ஒருவர்.[1]

சுக்கிரன் – துவர்ஜஸ்வினி தம்பதியர்
சனகாதி முனிவர்கள், சுக்கிரனுக்கும், விருத்திராசூரனுக்கும் உபதேசம் செய்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://ancientindians.in/rshis-rishis-rushis/sukracharya/
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரன்_(நவக்கிரகம்)&oldid=1983043" இருந்து மீள்விக்கப்பட்டது