சுக்காபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுக்காபூமி
நகரம்
வேறு transcription(s)
 • Sundaneseᮞᮥᮊᮘᮥᮙᮤ
Ahmad Yani road in Sukabumi
Ahmad Yani road in Sukabumi
அலுவல் சின்னம் சுக்காபூமி
சின்னம்
குறிக்கோளுரை: Reugreug Pageuh Repeh Rapih
Firm, Adamant, Peaceful, United
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சாவகம்
பரப்பளவு
 • நீர்48.15 km2 (18.59 sq mi)
ஏற்றம்584 m (1,916 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்3,21,205
நேர வலயம்WIB (ஒசநே+7)
License plateF
இணையதளம்http://www.sukabumikota.go.id

சுக்காபூமி (Sukabumi) என்பது இந்தோனேசியாவின் மேற்குச் சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 300,359 ஆகும். 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 321,205 ஆகும். இது 48.15 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்காபூமி&oldid=1982918" இருந்து மீள்விக்கப்பட்டது