சுகோய் எஸ்யு-35

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ்யு-35/எஸ்யு-27எம்
Su-35 in flight. (3826731912).jpg
உரசிய வான் படையின் நவீனமாக்கப்பட்ட எஸ்யு-35எஸ்
வகை பல பாத்திர வான் மேலாதிக்க சண்டை வானூர்தி
National origin சோவியத் ஒன்றியம்
உரசியா
முதல் பயணம் எஸ்யு-27எம்: 28 சூன் 1988
எஸ்யு-35: 19 பெப்ரவரி 2008
தற்போதைய நிலை சேவையில்[1]
பயன்பாட்டாளர்கள் உரசிய வான் படை
உற்பத்தி எஸ்யு-27எம்: 1988–95
எஸ்யு-35: 2007–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை எஸ்யு-27எம்: 15[2]
எஸ்யு-35எஸ்: 34[3][4][5]
அலகு செலவு US$40 மில்லியன்[6] - $65 மில்லியன் (கணக்கிடப்பட்டுள்ளது)[7][8]
முன்னோடி சுகோய் எஸ்.யு-27
Variants சுகோய் எஸ்யு-37

சுகோய் எஸ்யு-35 (Sukhoi Su-35; உருசியம்: Сухой Су-35; நேட்டோ பெயரிடல்: பிளாங்கர்-இ)[N 1] அல்லது சுப்பர் பிளாங்கர் என்பது சுகோய் எஸ்.யு-27யின் உயர்வாக இற்றைப்படுத்தப்பட்ட இரு வேறுபட்ட பெயர்கள் கொண்ட வானூர்திகள் ஆகும். இவை தனி இருக்கை, இரட்டைப் பொறி, சிறப்பு திசையமைவு மாறுதல் கொண்ட பல பாத்திர தாக்குதல் வானூர்தியாகும். இது சுகோய் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. The NATO reporting name only applies to the first Su-35 (Su-27M), as the that of modernized variant is unknown.

உசாத்துணை[தொகு]

  1. "Первые Су-35С поставлены ВВС России" (ru). Take off (12 February 2014).
  2. Hillebrand, Niels (12 April 2009). "Sukhoi Su-27M (Su-35) Super Flanker". Milavia.net. மூல முகவரியிலிருந்து 2 August 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 September 2009.
  3. "Su-35/Su-35S – Flanker-E". Military Russia (25 December 2013). பார்த்த நாள் 27 January 2013.
  4. "Russian Air Force Received 12 Su-35 Fighter Jets in 2013". RIA Novosti. http://en.ria.ru/military_news/20131225/185923384/Russian-Air-Force-Received-12-Su-35-Fighter-Jets-in-2013.html. பார்த்த நாள்: 25 December 2013. 
  5. "Russia Arms Air Regiment in Far East With Su-35S Fighter Jets" (12 February 2014).
  6. (in Russian)Lenta.ru. 13 August 2009. Archived from the original on 24 August 2013. http://www.webcitation.org/6J6bLCtlY. பார்த்த நாள்: 22 April 2013. 
  7. "Sukhoi shows off its new super agile fighter". Russia Today (8 July 2008). மூல முகவரியிலிருந்து 24 August 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 August 2013.
  8. "Russian Defense Ministry orders 64 Su-family fighters". RIA Novosti. Archived from the original on 21 August 2009. http://wayback.archive.org/web/20090821150710/http://en.rian.ru/russia/20090818/155845491.html. பார்த்த நாள்: 18 July 2010. 

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்யு-35&oldid=1786677" இருந்து மீள்விக்கப்பட்டது