சுகுமாரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுகுமாரன்
பிறப்புசுகுமாரன் நாயர்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1977–1994
பெற்றோர்பரமேஸ்வரன் நாயர்
சுபத்திராம்மை
வாழ்க்கைத்
துணை
மல்லிகா சுகுமாரன்
பிள்ளைகள்இந்த்ரஜித்து
பிருத்விராஜ்

சுகுமாரன், மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது முழுப்பெயர் எடப்பாள் பொன்னங்குழிவீட்டில் சுகுமாரன் நாயர் என்பதாகும். 250 திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகுமாரன்_(நடிகர்)&oldid=2717271" இருந்து மீள்விக்கப்பட்டது