சுகிர்தராணி (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுகிர்தராணி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கவிதாயினி மற்றும் அரசு பள்ளி தமிழாசிரியரும் ஆவார். சமகால தலித் இலக்கியத்தில் முக்கியமான பெண் எழுத்தாளராக அறியப்படும் இவரின் எழுத்து பெரும்பாலும் பெண் உடல் பற்றியும், தலித் விடுதலைப் பற்றியும் அமைந்துள்ளது.

கவிதை நூல்கள்[தொகு]

  • கைப்பற்றி என் கனவுகேள்
  • இரவு மிருகம்
  • அவளை மொழிபெயர்த்தல்
  • தீண்டப்படாத முத்தம்
  • காமத்திப்பூ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகிர்தராணி_(கவிஞர்)&oldid=1786125" இருந்து மீள்விக்கப்பட்டது