சுகானா தாபா
Appearance
சுகானா தாபா SuhanaThapa | |
---|---|
2019 ஆம் ஆண்டில் சுகானா தாபா. | |
பிறப்பு | காட்மாண்டு, நேபாளம் |
தேசியம் | நேபாளம் |
பணி | நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002– முதல் |
பெற்றோர் | இயாரங்கா தாபா சுனில் குமார் தாபா |
சுகானா தாபா (SuhanaThapa) நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு திரைப்பட நடிகையாவார். தனது சொந்த தயாரிப்பின் எ மேரோ அசூர் 3 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக முதலில் அறிமுகமானார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுகானா தாபா இந்துக் கடவுளான கிருட்டிணரின் பக்தையாவார்.[1]
தொழில்
[தொகு]எ மேரோ அசூர் (2002) திரப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் என்று இவரே நினைவு கூர்கிறார். இதுவே எனது முதல் திரைப்படம் என்று கூறும் இவர் அது எனக்கு நினைவில் இல்லை என்றும் கூறுகிறார்.[1]
திரைப்படவியல்
[தொகு]திரைப்படங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை | |
ஆவணப்பட வெளியீட்டைக் குறிக்கிறது |
ஆண்டு | திரைப்படம் | இவர் பங்கு | பாத்திரம் | குறிப்புகள் | மேற்கோள்கள் | |
---|---|---|---|---|---|---|
தயாரிப்பாளர் | நடிகை | |||||
2002 | ஏ மேரோ அசூர் | ஆம் | இல்லை | |||
2004 | ஆமி தின் பாயி | இல்லை | ஆம் | |||
2017 | ஏ மேரோ அசூர் 2 | ஆம் | இல்லை | [1] | ||
2019 | ஏ மேரோ அசூர் 3 | ஆம் | ஆம் | ஆர்யா | அறிமுகம் | [2] |
2022 | ஏ மேரோ அசூர் 4 | ஆம் | [3] |
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | பிரிவு | படம் | முடிவு | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|
2020 | கமனா திரைப்பட விருது | சிறந்த அறிமுக நடிகை (பெண்) | எ மேரோ அசூர் 3 | வெற்றி | [4][5] |
நெப்டா திரைப்பட விருதுகள் | வெற்றி | [6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lama, Kiran (April 28, 2019). "Getting to know more about Suhana Thapa". My City (in ஆங்கிலம்). Archived from the original on 31 October 2021. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ "सुहानाकोखुशी". Online Khabar (in நேபாளி). Archived from the original on 31 October 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
- ↑ "Shooting of Nepali cine film 'A MeroHajur 4' beings". Khabarhub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ "Kamana Awards 2076 concludes with much fanfare". My City (in ஆங்கிலம்). Archived from the original on 13 July 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
- ↑ "भुवनकेसीगाउँनेगौरीमल्लनाच्ने, तस्बिरमा'कामनाअवार्ड'". Annapurna Post (in நேபாளி). Archived from the original on 29 June 2020. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.
- ↑ "नेफ्टामा'छक्कापञ्जा३' उत्कृष्टफिल्म : विपिनरमेनुकाउत्कृष्टअभिनेता-अभिनेत्री, बाँकीअवार्डकसलाई?". PahiloPost (in நேபாளி). Archived from the original on 14 March 2021. பார்க்கப்பட்ட நாள் 31 October 2021.