சுகாசு வித்தல் மாபுசுகர்
தோற்றம்
சுகாசு வித்தல் மாபுசுகர் (Suhas Vitthal Mapuskar)(22 சனவரி 1935-அக்டோபர் 2015) என்பவர் ஓர் இந்திய மருத்துவரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவருக்கு 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது.[1] 2006-ஆம் ஆண்டில் மறைந்த குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாமிடமிருந்து நிர்மல் கிராம் விருதைப் பெற்றார்.[2][3] 1960களில் இருந்தே புனே அருகிலுள்ள தேகு கிராமத்தை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக மாற்ற இவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.[4] மகாராட்டிராவில் கிராமப்புற சுகாதாரத் துறையில் இவர் செய்த பணிகளுக்காக அறியப்படுகிறார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yelgunde, Nilessh (25 January 2017). "Padma shri to Dr Mapuskar: 'Swachhta Doot' from Dehu village". Indian Express. http://indianexpress.com/article/cities/pune/padma-shri-to-dr-mapuskar-swachhta-doot-from-dehu-village-4491728/.
- ↑ "Posthumous Padma Shri for Suhas Vitthal Mapuskar". Times of India. 27 January 2017. http://timesofindia.indiatimes.com/city/pune/posthumous-padma-for-mapuskar/articleshow/56787336.cms.
- ↑ Sadhwani, Yogesh (26 January 2017). "Padma shri to Dr Mapuskar: 'Swachhta Doot' from Dehu village". http://punemirror.indiatimes.com/pune/civic/padma-shri-celebrates-dehus-own-swachhata-doot-dr-s-v-mapuskar/articleshow/56785976.cms.
- ↑ "Unsung heroes in Padma Shri list". Deccan Herald. 25 January 2017. http://www.deccanherald.com/content/593168/unsung-heroes-padma-shri-list.html.
- ↑ Lokgariwar, Chicu. "TBI Heroes: Dr. Mapuskar – A Life Dedicated To Improving Rural Sanitation In India". http://www.thebetterindia.com/5994/tbi-heroes-dr-mapuskar-clean-toilets-are-essential-for-a-clean-mind/.