சீ. கதிரவன்
தோற்றம்
சீ. கதிரவன் | |
|---|---|
| உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 02 மே 2021 | |
| தொகுதி | மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
| துணைவர் | அனந்தலெட்சுமி |
| பிள்ளைகள் | நிா்மல் நீவானி |
| பெற்றோர் | அ. சீனிவாசன் |
சீ. கதிரவன் (S. Kathiravan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மண்ணச்சநல்லூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]| ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|---|
| 2021 | மண்ணச்சநல்லூர் | திமுக | 116,334 | 59.14 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ யார் S. கதிரவன்? திமுக-வுக்கு வலுக்கும் ஆதரவு! #மண்ணச்சநல்லூர்தொகுதி. விகடன் இதழ். 25 மார்ச் 2021.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ சட்டசபை தேர்தலில் வெற்றி: 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருச்சி மாவட்டத்தை மீண்டும் தனது கோட்டையாக்கிய தி.மு.க.!. தினத்தந்தி நாளிதழ். 3 மே 2021.
{{cite book}}: CS1 maint: year (link) - ↑ மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன். தினமணி நாளிதழ். 15 மார்ச் 2021.
{{cite book}}: CS1 maint: year (link)