சீலாந்திய மொழி
Appearance
சீலாந்திய மொழி Zeelandic | |
---|---|
Zeêuws | |
நாடு(கள்) | நெதர்லாந்து |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 220,000 (date missing) |
Indo-European
| |
Latin alphabet (Zealandic variant) | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | zea |
Position of Zeelandic (colour: sandy) among the other minority languages, regional languages and dialects in the Benelux |
சீலாந்திய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி நெதர்லாந்திலுள்ள சீலாந்தில் பேசப்படுகின்றது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்சம் மக்களால் பேசப்படுகின்றது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த சீலாந்திய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகின்றது.