சீறீகாந்த் மகாதேவ்
Appearance
சீறீகாந்த் மகாதேவ் (Shrikhand Mahadev) [1] என்பது இறைவன் சிவபெருமான் வாழ்வதாகக் கருதப்படும் திருத்தலங்களில் ஒன்றாகும். இந்துக்கள் புனித யாத்திரை செல்லும் இடமாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.<ref name="Chaudhry 2003">. மலையின் உச்சியில் 5227 மீட்டர் உயரத்தில் இத்திருத்தலத்தில் 75 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shrikhand Mahadev History". trending Bird.