சீறி யாழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீறி யாழ் என்பது பண்டைய தமிழர் யாழ்க் கருவி ஆகும். இது செங்கோட்டி யாழுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், அவை இரண்டும் வெற்வேறானவை எனக் கருதப்படுகின்றன.[1] சீறி யாழில் உள்ள போர்வைத்தோல் செங்கோட்டி யாழில் இல்லை. இந்த யாழ் பற்றிய குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[2]

உசாத்துணை[தொகு]

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி. 
  2. "யாழ் என்னும் இசைக்கருவி - ஒரு பார்வை". பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீறி_யாழ்&oldid=2161934" இலிருந்து மீள்விக்கப்பட்டது