சீர்வரிசை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சீர்வரிசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீர்வரிசை
இயக்கம்கே. சொர்ணம்
தயாரிப்புகாவை செழியன்
கே சே பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 15, 1978
ஓட்டம்.
நீளம்3844 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீர்வரிசை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீர்வரிசை_(திரைப்படம்)&oldid=3733266" இலிருந்து மீள்விக்கப்பட்டது