உள்ளடக்கத்துக்குச் செல்

சீரியம் கலப்பு கடோலினியம் அலுமினியம் காலியம் செம்மணிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A bright yellow, transparent, cubic crystal rests on a paper towel. A tape measure in the background gives a size comparison, indicating that the cube is 5cm on each side length.
சீரியம் கலப்பு கடோலினியம் அலுமினியம் காலியம் செம்மணிக்கல்லின் 5 கன செ.மீ. அளவுள்ள ஒரு மாதிரி. இதன் பக்கவாட்டில் ஒரு சிறிய விரிசல் உள்ளது.

சீரியம் கலப்பு கடோலினியம் அலுமினியம் காலியம் செம்மணிக்கல் (Cerium-doped gadolinium aluminium gallium garnet) என்பது ஓர் ஒற்றைப் படிக மினுமினுப்பிப் பொருளாகும். சுருக்கமாக இதை GAGG:Ce என்று குறிப்பிடுவர். இதை ஒரு பீங்கான் பலபடிக மினுமினுப்பியாகவும் பயன்படுத்தலாம்).[1][2] உயர் ஆற்றல் காமா கதிர்களைக் கண்டறிதல் போன்ற வானியற்பியல் சார்ந்த பயன்பாடுகளுக்காக இது தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.[3]

50 கிலோ எலக்ட்ரான் வோல்ட்டு முதல் 2 மெகா எலக்ட்ரான் வோல்ட்டு வரையிலான ஆற்றல் கொண்ட காமா கதிர் வெடிப்புகள் மற்றும் பிற ஒளிரும் காமா கதிர் மாறுபாடுகளைக் கண்காணிக்கும் காமா கதிர் மாறுபாடுகள் கண்காணிப்பான் (ஒரு விண்வெளித் தொலைநோக்கி), தனது உணர்வி அலகுகளாக சீரியம் கலப்பு கடோலினியம் அலுமினியம் காலியம் செம்மணிக்கல் ஒளிர்பொருள் வரிசையைப் (50 மி.மீ x 50 மி.மீ x 8 மி.மீ) பயன்படுத்துகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zhu, Yao; Qian, Sen; Wang, Zhigang; Guo, Hao; Ma, Lishuang; Wang, Zhile; Wu, Qi (2020-07-01). "Scintillation properties of GAGG:Ce ceramic and single crystal". Optical Materials 105. doi:10.1016/j.optmat.2020.109964. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-3467. Bibcode: 2020OptMa.10509964Z. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0925346720303098. 
  2. Wang, Zhigang (26 November 2019). "Performance study of GAGG: Ce crystal" (PDF). CERN. Retrieved 7 March 2026.
  3. Yoneyama, M.; Kataoka, J.; Arimoto, M.; Masuda, T.; Yoshino, M.; Kamada, K.; Yoshikawa, A.; Sato, H. et al. (2018-02-21). "Evaluation of GAGG:Ce scintillators for future space applications". Journal of Instrumentation 13 (2). doi:10.1088/1748-0221/13/02/p02023. பன்னாட்டுத் தர தொடர் எண்:1748-0221. Bibcode: 2018JInst..13P2023Y. https://iopscience.iop.org/article/10.1088/1748-0221/13/02/P02023. 
  4. Chang, Hsiang-Kuang; Lin, Chi-Hsun; Tsao, Che-Chih; Chu, Che-Yen; Yang, Shun-Chia; Huang, Chien-You; Wang, Chao-Hsi; Su, Tze-Hsiang et al. (2022-01-15). "The Gamma-ray Transients Monitor (GTM) on board Formosat-8B and its GRB detection efficiency". Advances in Space Research 69 (2): 1249–1255. doi:10.1016/j.asr.2021.10.044. பன்னாட்டுத் தர தொடர் எண்:0273-1177. Bibcode: 2022AdSpR..69.1249C.