சீரியம்(III) பாசுப்பேட்டு
தோற்றம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சீரியம் பாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13454-71-2 | |
ChemSpider | 140393 |
EC number | 236-637-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159673 |
| |
UNII | XR1Z4BIW2J |
பண்புகள் | |
CePO4 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சீரியம்(III) பாசுப்பேட்டு (Cerium(III) phosphate) என்பது CePO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சீரியத்தின் பாசுபேட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. பொதுவாக சீரியம் பாசுபேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இலந்தனைடு தொடரில் இரண்டாவது இலந்தனைடு சேர்மமாக இடம்பெற்றுள்ளது.[1]
சீரியம் நைட்ரேட்டையும் (Ce(NO3)3 ஈரமோனியம் பாசுபேட்டையும் (NH4)2HPO4 ஒன்றாகச் சேர்த்து 180 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர்வெப்ப வினைக்கு உட்படுத்தி, அதைத் தொடர்ந்து 900° செல்சியசு வெப்பநிலையில் சுட்டு சீரியம்(III) பாசுப்பேட்டு சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cerium Phosphate". PubChem. Retrieved 26 May 2025.
- ↑ Kanai, Shunsuke; Nagahara, Ippei; Kita, Yusuke; Kamata, Keigo; Hara, Michikazu (2017). "A bifunctional cerium phosphate catalyst for chemoselective acetalization". Chemical Science (Royal Society of Chemistry (RSC)) 8 (4): 3146–3153. doi:10.1039/c6sc05642c. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6520. பப்மெட்:28507690. பப்மெட் சென்ட்ரல்:5413973. https://pubs.rsc.org/en/content/articlepdf/2017/sc/c6sc05642c. பார்த்த நாள்: May 26, 2025.