சீயோ இங்குக்கு
தோற்றம்
சீயோ இங்குக்கு | |
|---|---|
| 서인국 | |
| தாய்மொழியில் பெயர் | 서인국 |
| பிறப்பு | அக்டோபர் 23, 1987 உல்சங் தென் கொரியா |
| இருப்பிடம் | சியோல் தென் கொரியா |
| பணி | நடிகர் பாடகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
| வலைத்தளம் | |
| Official Korean website Official Japanese website | |
சீயோ இங்குக்கு (ஆங்கிலம்: Seo In-guk) (பிறப்பு: அக்டோபர் 23, 1987) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2009-ஆம் ஆண்டு முதல் லவ் ரெயின், ரேப்லே 1997, மாஸ்டர்ஸ் சன், ஹலோ மான்ஸ்டர் போன்ற பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.