சீயப்பாறா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீயப்பாறா அருவி
Potrait view of Cheeyappara Waterfalls.jpg
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளா, இந்தியா
வகைTiered
மொத்த உயரம்Not known
வீழ்ச்சி எண்ணிக்கை7
நீர்வழிNot known

நெரியமங்கலம் மற்றும் அடிமலிக்கிடையே, கொச்சி-மதுரை நெடுஞ்சாலையில் சீயப்பாறா அருவி அமைந்துள்ளது. இது இந்திய மாநிலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சீயப்பாறா அருவி எழு அடுக்குகளில் வழிந்தொடுகிறது. மலைஏற்றத்திற்கு ஏற்ற பகுதியாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயப்பாறா_அருவி&oldid=2539557" இருந்து மீள்விக்கப்பட்டது