சீமோன் வெஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமோன் வெஸ்ட்
பிறப்பு1961 (அகவை 62–63)
ஹெர்ட்ஃபோர்ட்ஷையர்
இங்கிலாந்து
பணிஇயக்குனர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981–இன்று வரை

சீமோன் வெஸ்ட் (ஆங்கில மொழி: Simon West) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் வைல்ட் கார்ட் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமோன்_வெஸ்ட்&oldid=2707321" இலிருந்து மீள்விக்கப்பட்டது