உள்ளடக்கத்துக்குச் செல்

சீமை மீன்கொல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமை மீன்கொல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Ericales
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
தொடர்:
இனம்:
C. purpurascens
இருசொற் பெயரீடு
Cyclamen purpurascens
வார்ப்புரு:Mill.
வேறு பெயர்கள்

Cyclamen europaeum லின்னேயசு

சீமை மீன்கொல்லி (Cyclamen purpurascens) இது ஒரு பூக்கும் நீர் தாவரம் ஆகும். இவற்றின் குடும்பப் பெயர் பெரிமலெசிஸ் (Primulaceae) என்பதாகும்.[1] இத்தாவரத்தின் பூர்வீகம் மத்திய ஐரோப்பா, வடக்கு இத்தாலி, மற்றும் ஸ்லோவேனியா ஆகிய பகுதிகள் ஆகும். இதன் அதிகப்படியான வேர்களில் கிழங்கு தோன்றுகிறது. இக்கிழங்கு மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது. இத்தாவரம் கோடைகாலத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூப்பூக்கும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமை_மீன்கொல்லி&oldid=3357252" இலிருந்து மீள்விக்கப்பட்டது