உள்ளடக்கத்துக்குச் செல்

சீமைக் காட்டுமுள்ளங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீமைக் காட்டுமுள்ளங்கி
A dandelion flower head composed of hundreds of smaller florets (top) and seed head (bottom)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Taraxacum

மாதிரி இனம்
Taraxacum officinale [1]
F. H. Wigg.

சீமைக் காட்டுமுள்ளங்கி (DANDELION) இத்தாவரம் பூக்கும் தாவர வகையைச் சார்ந்த சூரிய காந்திக் குடும்பத் தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் ஊரேசியா, மற்றும் வடக்கு அமெரிக்காவாக இருந்தாலும் உலகம் முழுவதுமே பரவிக் காணப்படுகிறது. இவற்றில் காணப்படும் இரண்டு இனங்களிலிருந்து சமையல் பொருட்கள் பெறப்படுகிறது. இத்தாவரத்தின் பூவானது பெரியதாக காணப்படுகிறது. இவற்றில் 16 கிளை இனங்கள் காணப்படுகின்றன.

படத்தொகுப்பு

[தொகு]

T. albidum

T. californicum

T. japonicum

T. laevigatum

T. officinale

T. platycarpum

மேற்கோள்கள்

[தொகு]
  1. Adrian John Richards (1985). "Sectional nomenclature in Taraxacum (Asteraceae)". Taxon 34 (4): 633–644. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமைக்_காட்டுமுள்ளங்கி&oldid=3886401" இலிருந்து மீள்விக்கப்பட்டது