சீமைக்கொட்டைக்களா
தோற்றம்
| சீமைக்கொட்டைக்களா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
| தரப்படுத்தப்படாத: | எடிகொட்ஸ் |
| தரப்படுத்தப்படாத: | ரோசிட்ஸ் |
| வரிசை: | மல்பிகியால்ஸ் |
| குடும்பம்: | சலிகாகே |
| பேரினம்: | Flacourtia |
| இனம்: | F. inermis |
| இருசொற் பெயரீடு | |
| Flacourtia inermis (Burm. f.) Merr. | |
சீமைக்கொட்டைக்களா அல்லது லொவி (Flacourtia inermis, ஆங்கிலம்: lovi-lovi / batoko plum) பிலிப்பீன்சைத் தாயகமாகக் கொண்ட பூக்குந்தாவரம். இது ஆசிய ஆப்பிரிக்க வெப்ப மண்டலங்களிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் இது பரவலாகக் காணப்படுகிறது.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ George Shibumon and Benny P J (2010) “Antifungal activity of acetonic extract of Flacourtia inermis fruit against human opportunistic pathogens” Journal of Global Pharma Technology. 2(6):28-34.