சீமா ஜி. நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீமா ஜி. நாயர் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். [1][2]

2014 ஆம் ஆண்டில் மோட்சம் என்ற தொலைக்காட்சி படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருதை வென்றுள்ளார். [3]

விருதுகள்[தொகு]

  • 2021 - அன்னை தெரசா விருது
  • 2019 - சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஏசியாநெட் தொலைக்காட்சி விருது: வானம்பாடி
  • 2018 - மின்னலே விருதுகள் - சிறந்த நடிகை
  • 2018 - தரங்கிணி தொலைக்காட்சி விருதுகள் - சிறந்த துணை நடிகை: வானம்பாடி
  • 2014 - சிறந்த நடிகைக்கான கேரள மாநில தொலைக்காட்சி விருது : மோட்சம்
  • 1992 - கேரள மாநில நாடக விருதுகள்

ஆதாரங்கள்[தொகு]

  1. "SEEMA G NAIR". www.malayalamcinema.com.
  2. "An Adoor movie on this 31st - Telugu Movie News". IndiaGlitz.com. 27 July 2009.
  3. "Check out lists of Movies by #SeemaGNair #Filmography". FilmiBeat.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமா_ஜி._நாயர்&oldid=3732905" இலிருந்து மீள்விக்கப்பட்டது